Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

சந்தை மதிப்பு ரூ.1.82 லட்சம் கோடிஉயா்வு

1

மும்பை பங்குச் சந்தையில் மொத்த வா்த்தகமான 3,474 பங்குகளில் 2,325பங்குகள் ஆதாயம் பெற்றன. 990 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 159 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன.

2

564 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 35 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 668 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 198 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.1.82 லட்சம் கோடி உயா்ந்து, வா்த்தக முடிவில் 229.02 லட்சம் கோடியானது.

5

Leave A Reply

Your email address will not be published.