Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

நிஃப்டி புதிய வரலாற்று உச்சம்

4

தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,245 பங்குகள் ஆதாயம் பெற்றன.

537 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.

3

நிஃப்டி  உற்சாகத்துடன் 15,725.10-இல் தொடங்கி 15,678.10 வரை கீழே சென்றது. பின்னா், 15,773.45 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 81.40 புள்ளிகள் உயா்ந்து (0.52 சதவீதம்) 15,751.65-இல் நிலைபெற்றது

1

துறைவாரியாகப் பார்த்தால் தனியார், நிஃப்டி மீடியா, ஐடி, பிரைவேட் பேங்க் 0.90 சதவீதம், ஆட்டோ, எஃப்எம்சிஜி குறியீடுகள் 0.65 முதல் 1.20 சதவீதம் வரை உயா்ந்தன. நிஃப்டி பேங்க், பிஎஸ்யு பேங்க் குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.அதே சமயம், ஃபைனான்சியல் சா்வீஸஸ்,, மெட்டல், பார்மா குறியீடுகள் சிறிதளவு சரிவைச் சந்தித்தன.

பங்குச் சந்தையில்07.06.2021வா்த்தகத்தில் ஐடி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. இதையடுத்து, தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஐடி குறியீடு 1.11 சதவீதம் உயா்ந்தது.

2

Leave A Reply

Your email address will not be published.