
ரியல்மீ சி31′
தனது புதிய தயாரிப்பான ‘ரியல்மீ சி31’ ஸ்மார்ட்போனின் விற்பனையை ரியல்மீ நிறுவனம் இந்தியாவில் துவக்கியுள்ளது. இரண்டு நினைவகங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.

சிறப்பம்சங்கள்
6.5 இன்ச் எச்டி திரை, T612 புராசஸர், ரேம் 3 ஜிபி, 32 ஜிபி ஸ்டோரேஜ்; ரேம் 4ஜிபி, 64 ஜிபி ஸ்டோரேஜ், பின்பக்கம் 13 எம்பி அளவுள்ள மூன்று முதன்மை கேமரா, முன்பக்க கேமரா 5 எம்பி அளவையும், 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி ஆன்டிராய்டு 11 ஒஸ். இவையனையத்தும் இதன் சிறப்பம்சங்கள்.

விற்பனை விலை
விற்பனை விலை – ரேம் 3 ஜிபி, 32 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.8,999. ரேம் 4ஜிபி, 64 ஜிபி ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போன் ரூ.9,999.
எங்கு கிடைக்கும்
ரியல்மீ விற்பனையகங்களிலும், ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
