Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

மார்ச் மாத ஒட்டு மொத்த ஜிஎஸ்டி வசூல் 1.42 கோடி

4

இந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.1,42,095 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.25,830 கோடி; மாநில ஜிஎஸ்டி ரூ.32,378 கோடி; ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.74,470 கோடி (சரக்குகள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.39,131  கோடியும் அடங்கும்),செஸ் வரி ரூ.9,417 கோடி (சரக்குகள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.981  கோடியும் அடங்கும்.

3

இந்த ஆண்டு மார்ச் மாதம் வசூலான ஜிஎஸ்டி, 2021-ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வசூலைவிட 15% சதவீதமும், 2020-ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வசூலைவிட 46% சதவீதமும் அதிகம்.

2

Leave A Reply

Your email address will not be published.