இது மாடி வீட்டு வருமானம்- தொடர்-2

இது மாடி வீட்டு வருமானம்- தொடர்-2 மாடி தோட்டத்தில் தாமரை பூ வளர்ப்புசிலருக்கு பூ செடிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் இருக்கும். அந்த வகையில் மாடி தோட்டத்தில் தாமரை பூ வளர்ப்பு பற்றி தெரிந்து கொள்வோம். தாமரை பூ வளர்ப்பு பொறுத்தவரை தரமான விதைகளை தேர்வு செய்து வாங்க வேண்டும். அதாவது விதையின் ஓடு கடினமாக இருப்பதால் முளை விடுவதில் தாமதம் ஏற்படலாம், அல்லது சில சமயம் முளைக்காமலும் போகலாம். எனவே தாமரை பூ வளர்ப்பு முறைக்கு … Continue reading இது மாடி வீட்டு வருமானம்- தொடர்-2