இது மாடி வீட்டு வருமானம் – தொடர் 1

 இது மாடி வீட்டு வருமானம் – தொடர் 1 அவரக்காய் பயிரிடுவதற்கு தேவையான பொருட்கள்: Grow bags அல்லது Thotti அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண் புழு உரம், செம்மண், உயிர் உரங்கள், வேப்பம் புண்ணாக்கு, பஞ்சகாவ்யா. விதைகள் நீர் தெளிக்க பூவாளி தெளிப்பான் பந்தல் போடுவதற்கான உபகரணங்கள் தொட்டி நிரப்பும் விதம்: தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாண‌ம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு இட்டு … Continue reading  இது மாடி வீட்டு வருமானம் – தொடர் 1