Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

TNPSC Reporter – மாதம் ரூ.56,100/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு – 2022 -2023

1

TNPSCயில் மாதம் ரூ.56,100/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு – 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள ஆங்கில நிருபர் மற்றும் தமிழ் நிருபர் ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது

4

 

3

இப்பணிக்கு 12.10.2022 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

 

எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. English Reporter – 6 பணியிடங்கள் Tamil Reporter – 3 பணியிடங்கள் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

அரசு தொழில்நுட்பத் தேர்வில் 180 வார்த்தைகள் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்துகான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

சீனியர் கிரேடு மூலம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

01.07.2022 தேதியின் படி, SC, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs மற்றும் அனைத்து வகைகளின் ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது

2

 

மற்றவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 க்குள் இருக்க வேண்டும். TNPSC பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் 13.09.2022 முதல் 12.10.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Tamil & English Reporter ரூ.56,100 – 2,05,700 (நிலை 22) (திருத்தப்பட்ட அளவு)

விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க TNPSC பின்வரும் செயல்முறைகளை பின்பற்ற உள்ளது.

 Computer Based Test (CBT) Oral Test in the shape of an interview

 தேர்வானது 21.12.2022 அன்று நடைபெற உள்ளது.

 பதிவுக் கட்டணம்: ரூ.150/- தேர்வுக் கட்டணம்: ரூ.200/-

 

விண்ணப்பிக்கும் முறை:

TNPSC பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் https://apply.tnpscexams.in/ இணைய முகவரி மூலம் 13.09.2022 முதல் 12.10.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

 

 

 

 

5

Leave A Reply

Your email address will not be published.