Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் (24/08/2022) இன்றைய மின்தடை பகுதிகள்!

1

திருச்சியில் (24/08/2022) இன்றைய மின்தடை பகுதிகள்!

4

திருச்சி மாவட்டம்,  கன்டோன்மென்ட் பிரிவுக்குட்பட்ட SBI காலனி , ராயல் பாரடைஸ் , அலமேலுமங்கை பிளாக், ஈஸ்ட் கேட் அப்பார்ட்மெண்ட் , பத்மா பிளாக் , வின் பாரடைஸ் அப்பார்ட்மெண்ட்ஸ், ஜெயம் பாரடைஸ், கேசவ எமலார்டு அப்பார்ட்மெண்ட் மற்றும் ராகவேந்திரா ப்ளாக் ஆகிய பகுதிகளில் புதிய காற்று திறப்பான் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இப்பகுதிகளில் இன்று (24/08/2022)  காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

2

இத்தகவலை  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார் .

5

Leave A Reply

Your email address will not be published.