Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் இன்றைய குடிநீர் நிறுத்தம் பகுதிகள்!

1

திருச்சியில் இன்றைய குடிநீர் நிறுத்தம் பகுதிகள்!

2

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட  கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் இன்று ( 23/08/2022 ) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வாரியத்தால் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது .

4

இதனால் , கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்துக்கு உட்பட்ட மரக்கடை , விறகுப்பேட்டை , டர்பைன் நீர்ப்பணி நிலையத்துக்கு உட்பட்ட மலைக்கோட்டை , சிந்தாமணி , பெரியார் நகர் கலெக்டர் வெல் நீர்ப்பணி நிலையத்துக்கு உட்பட்ட தில்லைநகர், அண் ணாநகர் , காஜாப்பேட்டை , கன்டோன்மென்ட் , ஜங்ஷன் , உய்யக்கொண்டான் திருமலை , தெற்கு ராமலிங்கநகர் , ஆல்பா நகர், பாத்திமா நகர் , கருமண்டபம் , கலெக்டர் வெல் அய்யாளம்மன் படித்துறை நீர்ப்பணி நிலையத்துக்கு உட்பட்ட புகழ் நகர் , பாரி நகர், எல்லக்குடி , காவிரி நகர் , கணேஷ்நகர் , சந்தோஷ்நகர் , ஆலத்துார் , கல்கண்டார் கோட்டை , திருவெறும்பூர் வள்ளுவர் நகர் , திருவெறும்பூர் ஒன்றிய காலனி , பிராட்டியூர் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு உட்பட்ட ராம்ஜிநகர் , பிராட்டியூர் , எடமலைப்பட்டிபுதுார், விஸ்வாஸ் நகர், ஜெயா நகர், பிராட்டியூர் காவேரி நகர் ஆகிய பகுதிகளில் இன்று ( 23/08/2022 ) ஒரு நாள் குடிநீர் வினியோகம் இருக்காது . நாளை ( 24/08/2022) முதல் வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும் . என மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார் .

5

Leave A Reply

Your email address will not be published.