Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

இன்றைய மும்பை (ஏப்ரல் -5) பங்குச்சந்தை நிலவரம்

1

ஏப்ரல்-4- அன்று  60,611.74 புள்ளிகளுடன் நிறைவடைந்த நிலையில் ஏப்ரல்-5-ல் 60,786.07 புள்ளிகளுடன் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 435.24 புள்ளிகளை இழந்து  60,176.50 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

2

அதேபோல், நிஃப்டி 18,053.40 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 18,080.60 புள்ளிகளில் ஆரம்பமாகியது.96 புள்ளிகளை இழந்து 17,957.40 புள்ளிகளில்  நிலைபெற்றது.

 

5

Leave A Reply

Your email address will not be published.