Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

கிருஷ்ணஜெயந்தி விற்பனையை துவங்கிய திருச்சி பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ்!

1

கிருஷ்ணஜெயந்தி விற்பனையை துவங்கிய திருச்சி பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ்!

இனிப்பை பரிசாக வழங்கி அன்பை பரிமாறிக் கொள்ளும் ஊடகமாக விளங்குகிறது பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ். திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர். திண்டுக்கல். பட்டுக்கோட்டை, மதுரை என ஆறு மாவட்டங்களில் 29 கிளைகளுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் பண்டிகை காலங்களில் மற்றவர்களுக்கு பரிசாக தருவதற்கென்றே அழகிய பேக்கிங்கில் வழங்கிவருகிறது.

4
2

இந்நிலையில், தற்போது கோகுலாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் நிறுவனம்  சீடை , தட்டை , அதிரசம் , கடலை உருண்டை மற்றும் தேன் குழல் முறுக்கு ஆகியவை வைத்து படையல் செய்யும் வகையில் அடங்கிய ‘ கிப்ட் பேக் தயார் செய்யப்பட்டுள்ளது .

3

கிப்ட் பேக் ஆனது பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் கிடைக்கும் என நிர்வாக இயக்குனர் பாலாஜி தெரிவித்துள்ளார் .

5

Leave A Reply

Your email address will not be published.