Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் செப்.20 முன்னாள் படைவீரர்கள் குறைதீர் நாள் கூட்டம்!

1

திருச்சியில் செப்.20 முன்னாள் படைவீரர்கள் குறைதீர் நாள் கூட்டம்!

2

திருச்சி மாவட்டத்தில் உள்ள  முன்னாள் படை வீரர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு  குறைதீர் நாள் கூட்டம்  செப்டம்பர் 20ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமை வகிக்கிறார்.

4

இதில் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனு வாயிலாக கொடுத்து பயனடையுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

5

Leave A Reply

Your email address will not be published.