Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தரமான ஆசிரியர்களை உருவாக்கும் திருச்சி YAHWEH ACADEMY

தரமான ஆசிரியர்களை உருவாக்கும் திருச்சி YAHWEH ACADEMY

8 ம் வகுப்பு, 10 ம் வகுப்பு, 12 ம் வகுப்பு பட்டப்படிப்பு படித்த ஆண்/ பெண் இருபாலருக்கும் வெளிநாடு சென்று பணியாற்றவும், உள்நாட்டில் ஆசிரியராக பணியாற்றவும், சுயதொழில் (Play School) துவங்கி நல்ல வருமானம் ஈட்டுவதற்கு அருமையான வாய்ப்பு… நம்ம YAHWEH ACADEMY

திருச்சி தில்லை நகரில் உள்ள YAHWEH ACADEMY-யில் ஆசிரியருக்கான பயிற்சி வகுப்புகள்  அனுபவமிக்க பயிற்சியாளர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு குறைந்த கட்டணத்துடன், அரசு சான்றிதழுடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

தற்போது, கோடை கால சலுகையாக 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

YAHWEH ACADEMY-யில் தற்போது வழங்கப்பட்டு வரும் பயிற்சி வகுப்புகள்:

  • Montessori & Nursery Kinder garden Teacher Training .
  •  Pre-Primary Teacher Training
  •  Nursery Teacher Training .
  • Advance Diploma in Montessori and Child Education
  • Early Childhood care and Education

மேலும் விபரங்களுக்கு:

YAHWEH ACADEMY, B – 33 , Golden Square , 11th Cross East , Thillai Nagar , Trichy – 18 Contact : 80566 60984/83006 68339 www.yahwehacademy.in

Leave A Reply

Your email address will not be published.