Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

டிவி விலை உயரும் – பானாசோனிக் தலைவர்

1

இந்த மாதத்தில் டிவி விலை 3% லிருந்து 4 % வரை அதிகரிக்கும் என டிவி தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர் டிவி தயாரிப்புக்குத் ஏற்படும் பேனல்கள் விலை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து செல்வது ஏற்ப இவற்றின் காரணமாக இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாததாக இருக்கும்.

2

பானாசோனிக் இந்தியா நிறுவனத்தின் தெற்கு ஆசியாவின் தலைவர் மணிஷ் ஷர்மா 3-லிருந்து 4% அளவுக்கு விலை உயரும் என்றார். ஹேயர் அப்ளையன்ஸ் இந்தியாவின் தலைவர் எரிக் பிராகன்சா, அதிகம் விற்பனையாகும் 32 மற்றும் 42அங்குல டிவிக்களின் பேனல் விலை அதிகரித்துள்ளதால் விலை கூடும் என்றார். டிவி தயாரிக்க இந்த பேனல் 70% உதவுகிறது.  பெரும்பாலான பேனல்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் விலை கூடும் என்றார்.

5

Leave A Reply

Your email address will not be published.