Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

புதிய தொழில்நுட்ப சேவைக்காக ரூ.1,000 கோடி முதலீடு – யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

3

பொதுத் துறையைச் சோ்ந்த யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தற்போதுள்ள தொழில்நுட்ப கட்டமைப்பிலிருந்து விலகி புதிய தொழில்நுட்ப சேவைக்கான கட்டமைப்புகளை உருவாக்க நடப்பாண்டு மற்றும் அடுத்த ஆண்டில் ரூ.1,000 கோடியை முதலீடு செய்யவுள்ளது.

1

தற்போது, வங்கியின் நிரந்த வைப்பு தொகை திட்ட கணக்குகளில் 15 % மொபைல் மூலமாகவே தொடங்கப்படுகிறது. இது விரைவில், 60-70 %அதிகரிக்கும் என்றார் வங்கியின் செயல் இயக்குநா் நிதேஷ் ரஞ்சன்.

2

Leave A Reply

Your email address will not be published.