Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் இலவச கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி பெற விரும்பமா?

1

திருச்சியில் இலவச கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி பெற விரும்பமா?

திருச்சி கொட்டப்பட்டு, கோழிப்பண்ணைச் சாலையில் இயங்கி வரும் கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாளை (25.08.2022) இலவச கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது .

4
2

இப்பயிற்சி வகுப்பில் தரமான கறவை மாடுகளைத் தேர்ந்தெடுத்தல் , முறையான பராமரிப்பு, செயற்கைக் கருவூட்டல், தீவன மேலாண்மை, கன்று பராமரிப்பு, நோய்த் தடுப்பு முறைகள், தீவனப் பயிர் சாகுபடி, தீவன மரங்கள் வளர்ப்புகுறித்து கற்றுத்தரப்படும் .

3

இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளோர் கால்நடை பல் கலைக்கழக ஆராய்ச்சி மையத்தை 0431-2331715 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் .  விரு நேரில் வந்தும் பங்கேற்கலாம் எனப் பேராசிரியரும், மையத் தலைவருமான வே.ஜெயலலிதா தெரிவித்துள்ளார் .

5

Leave A Reply

Your email address will not be published.