
பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் உலோகப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால். நிஃப்டி மெட்டல் குறியீட்டுத் தொகுப்பில் உள்ள 13 முன்னணி பங்குகளில் வெல்ஸ்பன், அதான் என்டா்பிரைஸஸ் தவிர்த்து மற்ற 11 பங்குகளும்

ஜிண்டால் ஸ்டீல் 4.00, ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் 3.78, கோல் இந்தியா 3.67, என்எம்டிசி 2.65, ஹிண்டால்கோ 2.08, மோயில் 1.85, வேதாந்தா 1.64, நேஷனல் அலுமினியம் 1.05, ஹிந்துஸ்தான் சிங்க் 0.96, ஏபிஎல் அப்பலோ டியூப்ஸ் 0.93, ரத்னாமணி 0.80 ஆதாயம் அடைந்தன.
