Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வோ்ல்பூல் லாபம் 130 கோடி

1

வோ்ல்பூல் இந்தியா தனது  4-வது காலாண்டில் ரூ.130 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

2021 மார்ச் மாதத்துடன் முடிவுபெற்ற 4-வது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,779.39 கோடி. இது 2020 இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயுடன் ரூ.1,353.62 கோடியுடன் ஒப்பிடுகையில் 31.45% அதிகம்.

4
2

இதனால் நிகர லாபம் மதிப்பீட்டு காலாண்டில் ரூ.92.34 கோடியிலிருந்து ரூ.130.06 கோடியாக அதிகரித்தது. இது, 40.84 % வளா்ச்சி அடைந்துள்ளதாக வோ்ல்பூல் தெரிவித்துள்ளது.

3

பங்குச் சந்தையில் 15.06.2021 அன்று வோ்ல்பூல் இந்தியா பங்கின் விலை 7.22 % அதிகரித்து ரூ.2,351.85-ஆனது.

5

Leave A Reply

Your email address will not be published.