Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் பெண்கள் ஆடைகளுக்கான பிரத்தியேக ஷோரூம்  “WOMENS WORLD” திறப்புவிழா!

1

திருச்சியில் பெண்கள் ஆடைகளுக்கான பிரத்தியேக ஷோரூம் “WOMENS WORLD” திறப்புவிழா!

திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் எதிரில் LINEN WORLD என்ற ஆண்களுக்கான துணிகள் மற்றும் ரெடிமேட் விற்பனையகம், டைலரிங் ஷாப்புடன்  இணைந்து செயல்பட்டு வருகிறது.

4

3
2

தற்போது அதே நிறுவனம் சார்பில் தென்னூர், அண்ணாநகர் சிவப்பிரகாசம் சாலையில் பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள் விற்பனையகமாக WOMENS WORLD திறந்துள்ளது.

உரிமையாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் ஷோரூமினை‌ தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொது செயலாளர் கோவிந்தராஜு திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இங்கு பெண்களுக்கான சில்க், சில்க் காட்டன், பனாரஸ் போன்ற புடவை வகைகள் மற்றும் லைனிங் துணிகள் மற்றும் உள்ளாடைகள் விற்பனை செய்யப்படுகிறது.

5

Leave A Reply

Your email address will not be published.