Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

YES AGENCY சிறுதானிய சேவை மிக்ஸ் உணவுகள்

4

YES AGENCY சிறுதானிய சேவை மிக்ஸ் உணவுகள்

மரபு உணவு புதிய வகையில்
சேமியாவில் இருந்து சேவைக்கு மாறுவோம்,
பாட்டி உணவு இன்று முதல் நம் சமையலறையில்
சிறுதானிய உணவை நோக்கி மக்கள் மாறிவரும் தற்போதைய சூழ்நிலையில் பாரம்பரிய சிறுதானிய உணவுகளை துரித உணவாகவும், ஆரோக்கியமானதாகவும், மற்றும் தரமானதாகவும் வழங்குகிறோம். 100% மைதா அற்ற சிறுதானிய உணவு வகைகள்

 

 

1

சிறுதானிய சேவை மிக்ஸ் வரகு:

வரகரிசி உணவுகளை சாப்பிடும் நபர்களுக்கு: 

    1. சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுத்து சிறுநீரில் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற செய்யும்
    2. ரத்தத்தில் ஊட்டச்சத்துக்களை அதிகரிப்பதோடு இரத்தத்தை தூய்மைப்படுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, வயிறு குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும், இதய நலம் மேம்படும்
    3. நார்ச்சத்து அதிகம் கொண்ட கொழுப்பை கரைக்க கூடிய வேதிப் பொருள்கள் வரகரிசியில் அதிகம் நிறைந்துள்ளதால் சீக்கிரத்தில் உடல் எடை குறையும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வருகிறது

 

3

சிறுதானிய சேவை மிக்ஸ்

சிகப்பரிசி சிகப்பரிசி உணவுகளை சாப்பிடும் நபர்களுக்கு:

  1. நார்ச்சத்தும் ‌‌ (fiber),  செலினிமும் (selenium) அதிகம் உள்ளன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணியை தடுக்கிறது. ஆஸ்துமாவின் தீவிரத்தை குறைக்கும் மூட்டு வலி வீக்கத்தை குறைக்கும். கொழுப்பை குறைக்கும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும்.
  2. அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் இதய நோய்கள் போன்ற அபாயங்களை குறைக்கின்றன. ஆஸ்துமா தீவிரத்தை கட்டுப்படுத்தும். மாரடைப்பைத் தவிர்க்கலாம், பக்கவாதம் வராமல் தடுக்கப்படுகிறது பித்தப்பை கற்கள் உருவாகாமல் காக்கிறது.

 

சிறுதானிய சேவை மிக்ஸ் கம்பு
கம்பு உணவுகளை சாப்பிடும் நபர்களுக்கு:
கம்பு அதிக அளவு புரதம் இரும்புச்சத்து நார்ச்சத்து, பி காம்ப்ளக்ஸ், கால்சியம் மெக்னீசியம், குறைந்த அளவு கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. வளரும் குழந்தைகளின் வளர்ச்சியானது மிகவும் சீராக அமையும் ரத்த சோகை மற்றும் முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.

கம்பு கூழ் உடல் சூடு தணியும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடை குறையும். உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்,  மலச்சிக்கல் போன்ற பிரச்சனை வராமல் முற்றிலுமாக தடுக்கிறது
சக்கரை நோய் வராமல் தடுக்க உதவும்.

 

 

 

2

Leave A Reply

Your email address will not be published.