Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பங்கு சந்தையில் அதிர்வலைகளை உண்டாக்கிய சொமேட்டோ..!

1

இந்தியாவின் முன்னணி உணவு வர்த்தக நிறுவனமான சொமாட்டோ (Zomato) சமீபத்தில் இந்திய பங்குச் சந்தையில் மிறிளி எனப்படும் பொதுப் பங்கு வெளியீட்டில் களமிறங்கியது. ஒரு பங்கின் விலை ரூ.76 என நிர்ணயிக்கப்பட்டு அதிகபட்ச விலையின் அடிப்படையில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஜூலை 14ம் தேதி தொடங்கிய போது  38.25% அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தது.  இதை சொமேட்டோ நிறுவனமே எதிர்பார்த்திராத ஒன்றாகும். சந்தை முதலீட்டாளர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

2

இதனால் சொமேட்டோவின் பங்கு மூலதனம் சுமார் ஒரு லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்திருக்கிறது. மூலதன மதிப்பீட்டின்படி இந்தியாவின் 43வது பெரிய நிறுவனமாக சொமேட்டோ உயர்ந்திருக்கிறது. இதனால் சொமேட்டோ நிறுவனரான தீபிந்தர் கோயலின் சொத்து மதிப்பு ஒரேயடியாக உயர்ந்திருக்கிறது.

 

5

Leave A Reply

Your email address will not be published.