ஜீரோ முதலீடு அதிக லாபம்.. டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர் – 2

ஜீரோ முதலீடு அதிக லாபம்.. டிஜிட்டல் மார்க்கெட்டிங் – 2 சென்ற இதழில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன?, அதன் தேவைகள், அவசியம் ஆகியவற்றை கண்டோம், மேலும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் முக்கியமான சில வகைகளையும் கண்டோம். இந்த இதழில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் வகைகளை ஆழமாக காண்போம். டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் மிகவும் முக்கியமானது, உங்களது வாடிக்கையாளர்களை (Target Audience) கண்டறிந்து, அவர்கள் எந்த இணையதள கருவியை பயன்படுத்துகின்றனர் என ஆராய்ந்து அங்கு சந்தைப்படுத்துவது ஆகும். மேலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் … Continue reading ஜீரோ முதலீடு அதிக லாபம்.. டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர் – 2