இ-மளிகை வீடு தேடி வரும் மளிகை கடை
இ-மளிகை. உங்கள் வீடு தேடி வரக்கூடிய இணைய மளிகை கடை, அத்தியாவசியப் பொருட்கள் அனைத்துமே இந்த மளிகைக் கடையில் வழியாக உங்கள் வீடு தேடி வருகிறது. இதுகுறித்து இ-மளிகையின் நிர்வாக மேலாளர் ராஜராஜன் நம்மிடம் கூறியது,
இ-மளிகை திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்காக அறிமுகப்படுத்தி இருக்கி றோம். உணவுப் பொருட்கள் முதல் சோப்பு, ஷாம்பு என்று ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை வகையான பொருட்கள் தேவைப் படுகிறதோ அத்தனை வகையான பொருட்களையும் இ-மளிகை மூலமாக உங்கள் வீடு தேடி கொண்டு வருகிறோம்.
வீடியோ லிங்:
இ-மளிகை ஆப்பின் மூலம் பொருட் களை வாங்க விரும்புபவர்களுக்கு அரிசி, கோதுமை,பருப்பு, சோப்பு, சொந்த செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் என்று அனைத்து வகையான பொருட்களும் கிடைக்கும். மேலும் இவை அனைத்தும் தரமான பொருட்களாக உங்களிடம் கொண்டு வந்து தருகிறோம். மேலும் சொல்லப்போனால் எங்களிடம் வாங்கும் பொருட்களுக்கு அதிக அளவிலான லாபத்தை நாங்கள் முன் வைக்கவில்லை, மாறாக எங்களிடம் வாங்கும் அனைத்து பொருட்களுமே குறைந்த விலையில் சிறப்பு சலுகையுடன் உங்கள் இல்லம் தேடி வருகிறது.
இ-மளிகை அப்ளிகேஷனை கூகுள் பிளே ஸ்டோர் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். முதலில் பதிவிறக்கம் செய்துக் கொள்பவர்களுக்கு 50 ரூபாய் கேஷ் பேக் வழங்கப்படும். பிறகு அதில் வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் 40% வரை அனைத்து நாட்களிலும் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் வருடம் முழுக்க 24 மணி நேரமும் நமது இ-மளிகை மூலமாக பொருட்களை வாங்க முடியும். பொருட்களை வாங்கும் மக்களின் வசதி, வேலை சூழலை அறிந்து காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நான்கு பிரிவுகளாக பிரித்து வாடிக்கையாளர்கள் எந்த நேரத்தில் வீட்டில் இருப்பார்களோ, அந்த நேரத்தை அவர்கள் தேர்வு செய்தால் அந்த நேரத்திற்குள் உங்கள் வீடு தேடி ஆர்டர் செய்த பொருட்களை கொண்டு வந்து தருகிறோம். வருடம் முழுக்க சிறப்பு சலுகைகள் உண்டு. தற்போது திறப்பு விழா சலுகையை முன்னிட்டு இலவச டெலிவரி உண்டு.
வீடியோ லிங்:
உங்கள் வீடு தேடி பொருட்களை கொடுக்க வரும் எங்கள் விற்பனையாளர்கள் தடுப்பூசி செலுத்திய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க கூடியவர்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இணைய பரிவர்த்தனை வழியாகவும் எங்களிடம் பணத்தை செலுத்தலாம். மேலும் குறிப்பிட்ட நாளில், தேதியில் பொருட்கள் தேவைப்பட்டால், அதை குறித்துக் கொண்டு உங்களுக்கு தேவைப்படும் நாளில் நாங்கள் டெலிவரி செய்து விடுவோம்” என்றார். உங்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை உங்கள் இல்லம் தேடி கொண்டு வரும் மளிகை கடையாக செயல்படும்.
இ-மளிகையில் சாமான்களை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 97173 18994, 76398 15475