சுத்தம் சோறு போடும், சுகாதாரம் சாம்பார் ஊத்தும்… உணவக மேலாண்மை தொடர் – 1

நாம் வேலை செய்து சம்பாதித்து சாப்பிடுவோம், ஆனால் சாப்பாடு போட்டே சம்பாதிக்கும் தொழில் உணவுத் தொழில், இந்த தொழிலின் முதல் மூலதனம் சுத்தம்தான். நான் விடுதி மேலாண்மை மற்றும் உணவாக்கத் தொழில் நுட்பக்கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் எனக்கு சொல்லித் தந்தது சுய சுத்தம்தான். தலை முடி குறைவு, தினசரி முகமளிப்பு, நகம் குறைப்பு, சுத்தமான கசங்காத ஆடை, பளபளவென மின்னும் கால் மூடும் காலணி என பட்டியல் சொல்லிக் கொண்டே போகலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாகத்தான் … Continue reading சுத்தம் சோறு போடும், சுகாதாரம் சாம்பார் ஊத்தும்… உணவக மேலாண்மை தொடர் – 1