செப்டம்பரில் பணவீக்கம் 1.32%
மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம், 2020 ஜூலை(இறுதி) செப்டம்பர் (தற்காலிக) மாதங்களுக்கான மொத்த விலை குறியீடு எண்களை வெளியிட்டுள்ளது. அதில், ஆண்டு பணவீக்கவிகிதம், மொத்த…