விலை உயர்த்திய தனியார் செல்போன் நிறுவனங்கள் நிலை தடுமாறாத பிஎஸ்என்எல்!
விலை உயர்த்திய தனியார் செல்போன் நிறுவனங்கள்
நிலை தடுமாறாத பிஎஸ்என்எல்!
இந்தியாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 22 செல்லுலார் சேவை நிறுவனங்கள் இயங்கி வந்தன. இவை தற்போது வெறும் நான்காக சுருங்கி இருக்கிறது. அதில் ஒன்று மத்திய அரசு…