ஜீரோ முதலீடு, அதிக லாபம் … டிஜிட்டல் உலகில் நிபுணத்துவம் பெற வைக்கும் புதிய தொடர் 5

ஜீரோ முதலீடு, அதிக லாபம் … டிஜிட்டல் உலகில் நிபுணத்துவம் பெற வைக்கும் புதிய தொடர் 5 வாட்ஸ்ஆப் பிசினஸ் செயலி வாட்ஸ்ஆப் செயலி இன்று நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்ட ஒரு அங்கமாக மாறிவிட்டது. காலையில் எழுந்தவுடன் அனைவருமே முதலில் செய்தது வாட்ஸ்ஆப் இல் ஏதாவது மெசேஜ் வந்துள்ளதா? யார் என்ன ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர் என்பதை பார்ப்பது தான். அந்த அளவிற்கு வாட்ஸ்ஆப் நமது அன்றாட செயலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் … Continue reading ஜீரோ முதலீடு, அதிக லாபம் … டிஜிட்டல் உலகில் நிபுணத்துவம் பெற வைக்கும் புதிய தொடர் 5