ரயில்வே சரக்கு போக்குவரத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்புச் சலுகைகளும், தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்திய ரயில்வே 108.16 மில்லியன் டன் அளவிற்கு சரக்குகளைக் கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 15 சதவீதம்
அதிகமாகும். இதன் மூலம் ரூ.10405.12 கோடியை ஈட்டியுள்ளது இரயில்வே துறை.