Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பஜாஜுக்கு போட்டியாக டிவிஎஸ் களமிறக்க போகும் ஸ்கூட்டர் இதுதான் !

ஸ்கூட்டரிலும் வருகிறது சிஎன்ஜி தேர்வு.. பஜாஜுக்கு போட்டியாக டிவிஎஸ் களமிறக்க போகும் ஸ்கூட்டர் இதுதான்! பிரபல இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் (Bajaj), உலகின் முதல் சிஎன்ஜி (CNG) பைக் மாடலான ஃப்ரீடம் 125…

கட்டட பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்தல் !

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா... நீதிமன்ற ஆணைப்படியும், மாவட்ட பதிவாளர் அலுவலக அறிக்கையின் படியும் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான கூட்டமைப்பின்…

திருச்சி புதிய பிரம்மாண்ட திருமண மஹால் திறப்பு !

திருச்சி வயலூரில் புதிய பிரம்மாண்ட திருமண மஹால்திறப்பு. - திருச்சி வயலூர் முருகன் கோவில் செல்லும் பிரதான சாலையில் தி ராயல் மஹால் (THE ROYAL MAHAL ) ராயல் கேலக்ஸி மஹால் ( ROYAL GALAXY MAHAL) என்ற புதிய பிரமாண்டமான திருமண மஹால் திறக்கப்பட்டது…

“பிழைக்கத் தெரியாத முட்டாள்” மாமனிதன் ஆன கதை ! “சாய்க்கிரோ ஹோண்டா !

"பிழைக்கத் தெரியாத முட்டாள்" என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார். தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள்.அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால்,…

இனி பட்டா ஒரு நிமிடத்தில்….

பட்டா பிரச்சனைக்கு தீர்வு - தமிழகத்தில் பட்டா மாற்றம் செய்வதில் தாமதம் ஆவதை கருத்தில் கொண்டு இனி ஒரு நிமிடத்தில் பட்டா மாற்றம் தொடர்பான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருக்கிறது. ஒரு நிலத்தையோ அல்லது வீடு போன்ற சொத்துக்களையோ வாங்கும் போது…

திருச்சியில் மனை வாங்குபவர்களுக்கு ரூ 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு உட்பட 100 நபர்களுக்கு பரிசு !

திருச்சி சத்யா நகரில் மனை வாங்குபவர்களுக்கு ரூ 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு உட்பட 100 நபர்களுக்கு பரிசு திட்டம் அறிவிப்பு. திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் ரோடு, ரிச்சர்ட் பில்டிங்கில் உள்ள ஸ்ரீ சத்யா பிரமோட்டர்ஸ் சார்பில் திருச்சி…

இட்லியை விட தோசை ஏன் அதிக விலைக்கு விற்கிறார்கள் !

இட்லியை விட தோசை ஏன் அதிக விலைக்கு விற்கிறார்கள் ! ரோட்டுக்கடையில் ஆரம்பித்து பெரிய ஹோட்டல்கள் வரை நமக்கு விடை தெரியாத கேள்வி என்றால் இட்லியை விட தோசை ஏன் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பது தான். ஒரு கரண்டி மாவில் ஒரு இட்லி சாதாரண கடையில்…

உப்புக்கண்டம் பிசினஸ் ரொம்ப சுவாரஸ்யம் !

இது உப்புக்கண்டமே தேடி கண்டடைந்த வளர்ச்சி.. வியாபாரம் செய்வதற்கு நான் சுத்தமா லாயக்கில்லாத ஒருத்தனா தான் என்னைய உணர்ந்திருக்கேன். எனக்கு வியாபாரம் பண்றதுல மிகப்பெரிய தடையா யோசிச்சது ஒரு பொருளை விக்கிறதுல கூட இல்லை. ஆனா இன்னொருத்தர் கிட்ட…

பத்தொன்பது வயது பெண் வைத்திருந்த ஒரு பிஸினஸ் ஐடியா – நூறு நிறுவனங்கள் நிராகரித்தனர்……

பத்தொன்பது வயது மெலனி பெர்கின்ஸ் வைத்திருந்தது ஒரு பிஸினஸ் ஐடியா மட்டும் தான். கல்லூரிப் பட்டம் கூடக் கிடையாது. கிட்டத்தட்ட நூறு நிறுவனங்கள் அந்த யோசனையை நிராகரித்தனர். நம்மில் பலர் உபயோகிக்கும் கேன்வா தளம் தான் அந்த யோசனை. கேன்வாவின்…

ஷேர் மார்க்கெட்டில் போட்டு டபுளாக்கி தாரேன் … பலரிடம் கைவரிசை காட்டிவிட்டு தலைமறைவான ஏட்டைய்யா !

ஷேர் மார்க்கெட்டில் போட்டு டபுளாக்கி தாரேன் … பலரிடம் கைவரிசை காட்டிவிட்டு தலைமறைவான ஏட்டைய்யா ! - ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கித் தருகிறேன் என்று ஆசை காட்டி பணம் பறித்துக் கொண்டு ஏமாற்றிவிட்டார் என்ற புகாரில்…