இந்தியாவிற்கு வரவு 10,000 கோடி டாலர்
இந்தியாவிற்கு வரவு 10,000 கோடி டாலர்
உலக வங்கியின் அறிக்கையின்படி, வெளிநாடுகளில் பணிபுரிந்து சொந்த நாட்டுக்கு பணம் அனுப்புவதில் இந்த ஆண்டும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.
இருப்பினும் இந்த ஆண்டில் இன்னும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 2022ம் ஆண்டில் வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் அனுப்பிய தொகை 10,000 கோடி டாலரை தொட்டுள்ளது.
மேலும், எந்தவொரு நாடும் ஒரு ஆண்டில் 10,000 கோடி டாலர் பெறுவது இதுவே முதல் முறையாகும்.