திருச்சியில் 4 ஆண்டில் 3 மடங்கு லாபம்…. யு.கே.ஆர். புரோமோட்டர்ஸ்
வீட்டுமனை விற்பனையில் முன்னணி நிறுவனமாக விளங்கி, 6000 வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டு, 15 ஆண்டுகாலம் சிறப்பாக இயங்கி வரும் நிறுவனம் யு.கே.ஆர். புரோமோட்டர்ஸ். இந்நிறுவனம் வளர உறுதுணையாக இருந்த ஊழியர்கள் சேதுராமன், சதீஷ் ஆகியோரின் மனதில் உதித்த, வடிவமைத்த திட்டம் SS மாத தவணை திட்டம்.
மாதந்தோறும் ரூ.5,000 மற்றும் ரூ.10,000 என உள்ள இவ்விரு திட்டங்களில் இணைந்து 4 மற்றும் 3 ஆண்டுகள் தொடர்ந்து பணம் செலுத்தினால் திட்டத்தின் நிறைவில் கட்டிய பணத்தை விட மூன்று மடங்கு மதிப்புள்ள மனையினை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர். அது தான் SS திட்டம். இத்திட்டத்தில் ஏராளமானோர் இணைந்து தங்களுக்கான வீட்டுமனையினை முன்பதிவு செய்து வருகின்றனர்.
“பொதுவாக அங்கீகாரம் பெற்ற மனைகளையே நாங்கள் விற்பனை செய்கிறோம். பாதுகாப்பான சுற்றுச்சுவர், 24 மணி நேர பாதுகாப்பு வசதி, 75 அடி ஆழத்தில் கிடைக்கும் குடிநீர் வசதி, தரமான தார்ச்சாலை, மின் வசதி, ஒரு மனைக்கு இரண்டு மரக்கன்றுகள் இவைகளுடன் குறிப்பாக இரண்டு ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி பெறும் மனைகளை தேர்ந்தெடுத்து விற்பனை செய்வது எங்களின் சிறப்பம்சமாகும். முன்பு சொன்னது போல் எங்களிடம் மனை வாங்குபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து அம்மனைகளை அவர்களின் தேவையை கருதி நாங்களே விற்றும் தருகிறோம். அதாவது, ‘விற்பனைக்கு பிந்தைய சேவை’ என்பார்களே அது போல் எங்களது இந்த சேவை வாடிக்கையாளர்களுக்கு பேருதவியாக அமைகிறது” என்கிறார் யுகேஆர் புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ்.ரஞ்சித்குமார். மேலும் விபரங்களுக்கு செல் : 97900 29335, 88707 33399