Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

டெலிவரியாகும் உணவிற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

டெலிவரியாகும் உணவிற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி..!

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

உணவு டெலிவரி நிறுவனமான சொமோட்டோ மற்றும் ஸ்வீக்கி நிறுவனங்கள் மீதான 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்புத் திட்டத்திற்கு ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் இந்நிறுவனங்கள் உணவகங்களாக அறிவிக்கப்பட்டு டெலிவரி செய்யப்படும் உணவுகளுக்கு 5 சதவீத வரியை மக்களிடம் இருந்து வசூலிக்க உள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.