Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஜூன் மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காதா?

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

     ஜூன் மாதத்தில் வங்கிகள் பல நாட்களில் மூடப்பட உள்ளன. இந்த விடுமுறைகள் தேசிய மற்றும் மாநில அளவிலான பண்டிகைகள், இரண்டாம் சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் ஆகியவற்றை உள்ளடக்கியவை தெரிவித்திருக்கிறார்கள்.bank

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

வங்கிகளில் நேரடி சேவைகள் இந்நாட்களில் கிடைக்காது. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடிக்க வேண்டியது அவசியம் என தெரிவித்திருக்கிறார்கள்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.