Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

மனித உருவிலான “டெஸ்லா போட்”

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

‘டெஸ்லா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், மனித உருவிலான ‘டெஸ்லா போட்’என்ற ‘ரோபோ’வைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

இந்த ரோபோ, உடல் அமைப்பில் மனிதர்களை போல இருப்பினும், தலைக்கு பதிலாக ஸ்கிரீன் இருக்கும்.  மனிதர்களுக்கான சேவகராக செயல்படும் . உயரம் 5 அடி 8 அங்குலமும், 57 கிலோ எடையுடனும் 8கி.மீ வேகத்தில் இயங்கும் உடல் உழைப்பையும், ஆபத்துள்ள பணி, சலிப்பை ஏற்படுத்தும் பணி என அனைத்தையும் செய்யும்.  இந்த ரோபோ அடுத்த ஆண்டே அறிமுகம் ஆகலாம்

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.