திருச்சி கவி பர்னிச்சர் 7ம் ஆண்டு தொடக்க விழா வழங்கும் மெகா சிறப்பு பரிசு பொருட்கள் !
திருச்சி கவி பர்னிச்சர் 7ம் ஆண்டு தொடக்க விழா வழங்கும் மெகா சிறப்பு பரிசு பொருட்கள் !
திருச்சி, சங்கிலியாண்டபுரம், குமரன் சாலையில் உள்ள கவி பர்னிச்சரில் 7ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சலுகை விலையில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு சிறப்பு பரிசு பொருட்கள் காத்திருக்கிறது..
வீடியோ லிங்:
10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால் சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன..
குறைந்த பட்சம் 7,500 ரூபாய் முதல் ஷோபாக்கள் MEGA OFFERல் கிடைக்கிறது.
கட்டில் மெத்தை சேர்ந்து 40,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் MEGA OFFERல் 20,000 ரூபாய்க்கு வாங்கி மகிழுங்கள்…