தள்ளுபடி விலையில் பெண்களுக்கான பிரத்தியேக ஆடைகள்
தமயந்தி Boutique
திருச்சி, கருமண்டபம் பகுதியில் புத்தம் புதிதாய் பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகளுடன் தொடங்கப்பட்டுள்ளது “தமயந்தி Boutique“. பெங்களூர், குஜராத், சேலம், மதுரை ஆகிய பகுதிகளிலிருந்து MulMul Cotton, Chanderi Cotton, Linen sarees, Printed Linen sarees, Banarasee Pure Handloom, Tissue Bal Linen, Sambalpur designs saree, Khady Seasonal sarees, like pure cotton for summer wear என பல்வேறு ரகங்களில் சேலைகள் இறக்குமதி செய்யப்பட்டு தரமானதாகவும் குறைந்த விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
வீடியோ லிங்:
அத்துடன் பெண்களுக்கான சுடிதார் மற்றும் Lining Cloth, Inskirts, Tops and Leggins விற்பனை செய்யப்படுகிறது. தமயந்தி Boutique-ல் பலவித டிசைன்களில் பேன்ஸி நகைகள் கிடைக்கின்றது. மேலும் மணப்பெண் அலங்கார நகைகள் விலைக்கும், வாடகைக்கும் கிடைக்கின்றது.
வீட்டிலிருந்தபடியே thamayanthi boutique என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ஆடைகளின் புதிய ரகங்களை அறிந்து கொள்ளலாம். அத்துடன் நீங்கள் விரும்பிய சேலை ரகங்களை குறிப்பிட்டு தமயந்தி Boutique–ன் வாட்ஸ்அப் எண் (94861 03525) மூலம் தொடர்பு கொண்டு கொரியர் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான கொரியர் கட்டணம் ஏதுமில்லை.
தொடக்க சலுகையாக வாங்கும் அனைத்து ஆடைகளுக்கும் 5% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
வீடியோ லிங்:
அத்துடன் சேலை மற்றும் சுடிதார் துணிகளை விற்பனை செய்ய விரும்பும் பெண்களுக்கு மொத்த விலையில் கொடுக்கப்படுகிறது. சேலை மற்றும் சுடிதார் ரகங்களில் ஆரி வேலைபாடுகள் செய்யத் தெரிந்த மற்றும் தையல் தெரிந்த பெண்கள் தொடர்பு கொண்டால் (99524 93046) அவர்களுக்கு தையல் மற்றும் ஆரி வேலைப்பாட்டிற்கான ஒர்க் ஆர்டர் வழங்கப்பட்டு பெண்கள் வீட்டிலிருந்தே வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்.
தமயந்தி Boutique-ல் இருந்து ஆடைகளை பெற்று கொள்ள 99524 93046, 94861 03525 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.