Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தமிழ்நாட்டில் 44,817..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தமிழ்நாட்டில் 44,817..!

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது :
இந்தியாவில் மின்சாரம், கலப்பின வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 2015-ம் ஆண்டில் ஃபேம் இந்தியா என்ற திட்டத் தை கனரக தொழில்துறை அமைச்சகம், உருவாக்கியது. இத்திட்டத்தின் 2ம் கட்டம், ஏப்ரல் 01, 2019 முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.10,000 கோடி மொத்த மதிப் பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது; மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றிகள்/ சார்ஜிங் நிலையங்கள் மீதான ஜிஎஸ்டி 18%-லிருந்து 5% ஆக குறைக் கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 44,817 மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 870,141 மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.