Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

டாடா மோட்டார்ஸின் எலக்ரிக் மினி டிரக் ”ஏஸ்” அறிமுகம்:

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

டாடா மோட்டார்ஸின் எலக்ரிக் மினி டிரக் ”ஏஸ்” அறிமுகம்:

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

டாடா மோட்டார்ஸ்  பல மாடல்களில் எலக்ரிக் கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் சிறிய வகை சரக்கு வாகனமான ”ஏஸ்” நேற்று (4.05.2022) அறிமுகப்படுத்தப்பட்டது.

மினி டிரக் ”ஏஸ்” வாகனத்தில் முதன்முறையாக ”இவோஜென்” தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 154 கீ.மீ வரை மைலேஜ் கிடைக்கும்.  அமேசான், பிளிப்கார்ட், உள்ளிட்ட பல்வேறு இணைய வணிக நிறுவனங்களுக்கு எலக்ரிக் ஏஸ் விற்பனைக்கு அளிக்கும் வகையில் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக டாடா குழுமத்தில் தலைவர் என்.சந்திரசேகரன் தெரித்தார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.