எடிசன் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மத்திய அரசால் வழங்கப்படும் Skill Certificate உடன் கூடிய பயிற்சிகள்
எடிசன் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மத்திய அரசால் வழங்கப்படும் Skill Certificate உடன் கூடிய பயிற்சிகள்
திருச்சி திண்டுக்கல் சாலையில் வண்ணாங்கோவில் பகுதியில் உள்ளது எடிசன் தொழிற்பயிற்சி நிறுவனம். மத்திய அரசின் அனுமதி பெற்ற இந்நிறுவனத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிகிரி பாஸ் அல்லது பெயில் கல்வித்தகுதி கொண்டவர்களுக்கு எலக்ரீசியன், ஏ/சி மெக்கானிக், கார் மெக்கானிக், கேஸ், ஆரி வெல்டர், என 1 வருட பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
100 சதவிகித செய்முறை பயிற்சியுடன் படிக்கும் போதே வெளி நிறுவனங்களில் 6 மாதகால செய்முறை பயிற்சியும் வழங்கப்படுகிறது. மேலும், அவர்கள் கற்றுக்கொண்ட வேலைக்கான தகுதி சான்றிதழ் (Skill Development) மத்திய அரசால் வழங்கப்படுகிறது. மேலும், Spoken English, Spoken Hindi, DCA, Tally போன்ற Computer Application வகுப்புகளுடன் பரதநாட்டியகலையும் கற்றுத்தரப்படுகிறது.
மேலும், ஒளி விளையாட்டு பயிற்சி மையம் சார்பில் தனித்தனியாக சிறந்த ஆசிரியர்களை கொண்டு, ஸ்கேட்டிங், கபாடி, டேக்வாண்டோ, வாலிபால், செஸ், கிரிக்கெட், கூடைப்பந்து, கேரம் போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கூடுதலாக இங்கு அமைந்துள்ள எடிசன் ரெப்பரிஜிரேட்டர், ஏர்கண்டிசனர் Sales and Service Center-ல் மிககுறைந்த விலையில் சர்வீஸ் செய்து தரப்படுகிறது. மேலும், இந்நிறுவனம் குறித்த கூடுதல் தகவல்கள் வேண்டுவோர் 98437 51964 அல்லது 91502 01964 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.