Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

போன வருஷத்துல எந்த வங்கி எவ்ளோ சம்பாதிச்சிருக்காங்க தெரியுமா?

SBI முன்னணி தனியார் துறை வங்கிகளை முந்திச் சென்றிருப்பதாகவும், நிதியாண்டில் பட்டியலிடப்பட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளும் ஈட்டிய மொத்த நிகர லாபத்தில் SBI மட்டும் 40% க்கும் அதிகமாக பங்களித்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

அட, இனி வெள்ளியையும் அடகு வைக்கலாமா ?

ரிசர்வ் வங்கியில்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்கத்தை அடமானமாக வைத்து கடன் பெறுவது போல வெள்ளியை அடமானமாக வைத்து கடன் பெற வழிக்காட்டுதல்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஒன்றிய அரசின் கஜானாவுக்கு ஆர்.பி.ஐ. தரப்போகும் ஜாக்பாட் !

மத்திய அரசுக்கு இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை இல்லாத அளவிற்கு 2.69 லட்சம் கோடி ரூபாய் வழங்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.

ஐபோன் நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த அதிபர் டிரம்ப் !

ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ தயாரித்தாலும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும்'என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்திருக்கிறார்.

அட இத செய்றதுக்கும் கூட ரோபோ வந்தாச்சா ?

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், டெஸ்லாவின் ஹ்யூமனாய்டு ரோபோவான ஆப்டிமஸ்-ன் திறன்கள் குறித்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

சிபில் மாதிரி அப்ளிகேஷன் ஸ்கோர்-னா என்னென்னு தெரியுமா ?

கடன் பெறுவதற்கான தகுதிகள் நம்மிடம் இருக்கிறதா என்பதை வங்கிகள் ஆராயும். அதில் முக்கியமான ஒன்று தான் சிபில் ஸ்கோர். இந்த மதிப்பீட்டை வைத்து தான் ஒருவருக்கு கடன் வழங்கலாமா அல்லது வேண்டாமா என்பதை வங்கிகள் முடிவு செய்கிறார்கள்.

அதிரடியாக 6000 பேரை வேலையை விட்டு தூக்க தயாரான முன்னணி நிறுவனம் !

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உலக அளவில் சுமார் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த பணிநீக்கத்தால் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையில் 3 சதவீதத்திற்கும் அதிகமானோரை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

அட ஏர்டெல்-ல இப்படி ஒரு பிளானா? சூப்பரா இருக்கே !

ஏர்டெல்  நிறுவனம் இப்போதும் கம்மி பட்ஜெட்டில் அதிக நன்மைகளை தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. எனவே தான் பலர் இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.