Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

3000 பேரை வீட்டுக்கு அனுப்பிய கார் தயாரிப்பு கம்பெனி !  என்னதான் பிரச்சினை !

செலவை குறைக்கும் திட்டமாக 3 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக வால்வோ கார் நிறுவன தலைவர் ஹகன் சாமுவேல்சன் தெரிவித்திக்கிறார்.

தனியார் பள்ளி  பேருந்துகளில் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்த ஆட்சியர் !

பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் வாகனங்களை ஆண்டுக்கு ஒரு முறை மாவட்ட  ஆய்வுக் குழு மூலமாக ஆய்வு செய்திட தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறார்கள்.

பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பிரம்மாண்டம் ! முதல்வருக்கு ஒரு சல்யூட் !

திருச்சிராப்பள்ளி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்திடும் வகையிலும், அனைத்துப் பகுதிகளுக்கும் மக்கள் எளிதாகச் சென்று வரும் வகையிலும் திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூரில் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பேருந்து முனையம்.

உயிரிழந்தவரின் டெபிட் கார்டுக்கு நஷ்ட ஈடா…….

விபத்தில் உயிரிழந்தவரின் டெபிட் கார்டுக்கு  காப்பீடு தொகை நஷ்டயீடாக ரூ. 3,10,00 வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்.

பங்குசந்தையில் முதலீடு செய்ய ஆப்! நாமம் போட்ட ஆசாமிகள்!

இணைய வழி தரவுகளின் மூலம்  நிறுவனத்தை கண்காணித்த போது இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார்கள் அல்கோ டிரேடிங்  நிறுவனத்தின் மீது பதிவாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

8000 பேர் வேலை நீக்கத்துக்கு இதுதான் காரணமா?

ஐபிஎம் நிறுவனம் 8,000 பணியாளர்களை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும்,  இதில், மனிதவள துறையைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று கூறியிருக்கிறார்கள்.

அதிரடியாக  கட்டணத்தை உயர்த்திய சுங்கச்சாவடி!

நமது திருச்சி தொழில் முனைவோர்களில் மிக அதிகமான நண்பர்கள்  பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கிய சுங்கச்சாவடியாக உள்ளது வாழவந்தான் கோட்டை,  அச்சாவடி திருச்சி தஞ்சாவூர் முதன்மைச் சாலையில் அமைந்துள்ளது.