விபத்தில் உயிரிழந்தவரின் டெபிட் கார்டுக்கு காப்பீடு தொகை நஷ்டயீடாக ரூ. 3,10,00 வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்.
இணைய வழி தரவுகளின் மூலம் நிறுவனத்தை கண்காணித்த போது இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார்கள் அல்கோ டிரேடிங் நிறுவனத்தின் மீது பதிவாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது.
ஐபிஎம் நிறுவனம் 8,000 பணியாளர்களை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், இதில், மனிதவள துறையைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று கூறியிருக்கிறார்கள்.
நமது திருச்சி தொழில் முனைவோர்களில் மிக அதிகமான நண்பர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கிய சுங்கச்சாவடியாக உள்ளது வாழவந்தான் கோட்டை, அச்சாவடி திருச்சி தஞ்சாவூர் முதன்மைச் சாலையில் அமைந்துள்ளது.
இனிப்புகளுக்கு இன்னும் வரவேற்பு அதிகமாகத்தான் இருக்கிறது. அப்படி திருச்சியில் பெரிய கடை வீதியில இருக்கும் மிட்டாய்கடை தான் யானை மார்க் நெய் மிட்டாய்கடை.
HDFC வங்கி அதன் நிலையான வைப்பு (FD) கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றி அமைத்திருக்கிறார்கள். அதாவது ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை 20 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது