Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

கலங்கடிக்க வைக்கும் பூக்கள் விலை….

மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை காரணமாக பூக்களின் விளைச்சல் குறைந்துள்ளது. அதாவது அரை டன்னுக்கு குறைவாக மல்லிகை பூ வரத்து உள்ளதால் பூக்களின் விலை 5000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

வேலைவாய்ப்பு செய்திகள்…

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது…

போஸ்ட் ஆபிஸின் சூப்பர் திட்டம்..!

போஸ்ட் ஆபிஸில் உள்ள பல்வேறு திட்டங்கள் நல்ல வட்டியை வழங்குவது மட்டுமின்றி, முதலீட்டை இரட்டிப்பாக்கும் வசதியையும் வழங்குகின்றன. இந்தத் திட்டங்களில் மிகவும் பிரபலமானது 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம் ஆகும்.

பிஎஃப் பயனாளர்களுக்கு குட் நியூஸ்..

PF பணத்தை ATM-ல் எடுத்துக் கொள்ளலாம் என்ற அரசின் இந்த முடிவால், நாட்டில் சுமார் 7 கோடி ஊழியர்கள் பயன்பெறுவார்கள். குறிப்பாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

வெளியான முக்கிய அறிவிப்பு..!

செல்வமகள் சேமிப்பு திட்டம்... அதேபோல், உங்கள் மகளின் பெயரில், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்திருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்.

ஜப்பானை பின்னுக்குத்தள்ளி இந்தியா செய்த சாதனை…

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஜெர்மனியையும் விஞ்சி இந்தியா மூன்றாவது இடத்தை அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் உலகின் முதல் பெரிய பொருளாதார நாடாக அமெரிக்காவும் அதனையடுத்து சீனா 2ஆவது இடத்திலும் உள்ளன.

புத்தாண்டின் முதல் நாளே அதிரடியாக குறைந்த தங்கம் விலை..

தங்கம் விலையை போன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.256க்கும், ஒரு கிலோ ரூ.2,56,000க்கும் விற்பனையாகிறது.

பான்-ஆதார் இணைப்பு.. டிசம்பர் 31 கடைசி தேதி..

எனினும், 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்குப் பிறகு பான் அட்டை வாங்கியவர்கள், வரும் 31ஆம் தேதி வரை எவ்வித அபராதமும் இன்றி பான் எண்ணுடன் ஆதாரை இணைத்துக் கொள்ளலாம் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்..!

எரிவாயு விலையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதில் இந்த மாற்றம் முக்கிய பங்கு வகிக்கும். இந்த முடிவின் தாக்கம் மட்டுப்படுத்தப்படவில்லை. ஆனால், நாடு முழுவதும் பரவலாக இருக்கும் என்று PNGRB தெளிவுபடுத்தியுள்ளது.