சுகன்யா சம்ரித்தி யோஜனா எனும் இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை ஈடுசெய்யும் இந்த திட்டம், 2015ஆம்…
ஏழை, எளிய மக்கள், அன்றாட கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாத சேமிப்பு கணக்கை தொடங்கலாம் என்ற அறிவிப்பை கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது ரிசர்வ் வங்கி. இது Basic Savings Bank Deposit Account என்ற பெயரில்…
இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,040க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
2025-2026ஆம் நிதியாண்டில் இதுவரை மொத்தம் 125 பேசிக் பாயிண்ட்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவது இது 4-வது முறையாகும்.
தொடர்ந்து இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையே தொடர்கிறது. அதன் படி 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12,020க்கும், ஒரு சவரன் ரூ.96,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.