Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Category

திருச்சி செய்திகள்

திருச்சி பறவைகள் பூங்காவுல இவ்வளவு விசயம் இருக்கா ?

18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் சர்வதேச தரத்திலான மாபெரும் பறவைகள் பூங்கா அமைத்திருக்கிறார்கள்.

என்ன கொடுமை சார் இது ? மாசம் 80,000 டோல் மட்டும் கட்ட முடியுமா?

திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி சுங்கச்சாவடியில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

தனியார் பள்ளி  பேருந்துகளில் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்த ஆட்சியர் !

பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் வாகனங்களை ஆண்டுக்கு ஒரு முறை மாவட்ட  ஆய்வுக் குழு மூலமாக ஆய்வு செய்திட தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறார்கள்.

பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பிரம்மாண்டம் ! முதல்வருக்கு ஒரு சல்யூட் !

திருச்சிராப்பள்ளி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்திடும் வகையிலும், அனைத்துப் பகுதிகளுக்கும் மக்கள் எளிதாகச் சென்று வரும் வகையிலும் திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூரில் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பேருந்து முனையம்.

அதிரடியாக  கட்டணத்தை உயர்த்திய சுங்கச்சாவடி!

நமது திருச்சி தொழில் முனைவோர்களில் மிக அதிகமான நண்பர்கள்  பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கிய சுங்கச்சாவடியாக உள்ளது வாழவந்தான் கோட்டை,  அச்சாவடி திருச்சி தஞ்சாவூர் முதன்மைச் சாலையில் அமைந்துள்ளது.

திருச்சியில் மாவட்டத்தில் சீர்மரபினருக்கான நலத்திட்ட முகாமா?

புதிய உறுப்பினர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக கீழ் கண்ட பகுதிகளில் முகாம் முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடத்தப்படவுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.

அரசு ஐடிஐகளில் மாணவிகள் சேர்க்கை…….

திருவெறும்பூர், மணிகண்டம், புள்ளம்பாடி (மகளிர்) அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பிரிவுகளில் மாணவிகள் சேர்க்கை www.skiltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தொடங்கியிருக்கிறார்கள்.

திருச்சி மாவட்டத்தில் எந்தெந்த தேதியில் யார் தலைமையில்  ஜமாபந்தி நடக்கப்போகுது ?

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், 1434-ஆம் பசலி ஆண்டிற்கான (2024-2025) வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டங்களிலும், 20.05.2025 முதல் தொடங்கி 30.05.2025 வரை நடைபெற உள்ளது.