Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

சிறுதானிய சேவை மிக்ஸ் குதிரைவாலி

சிறுதானிய சேவை மிக்ஸ் குதிரைவாலி

100 % மைதா மற்ற சிறு தானிய உணவு வகைகள்

குதிரைவாலி உணவுகளை சாப்பிடும் நபர்களுக்கு:

  • குதிரைவாலி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தன்மை உண்டு.
  • செரிமான குறைகள் ரத்தசோகை முதலியவற்றை குணப்படுத்துகிறது.
  • குதிரைவாலி உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.
  • கண் குறைபாடுகளை சீர்செய்யும் தன்மை உண்டு.
  • உடலில் மலச்சிக்கலை தடுக்கிறது.
  • கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.
  • இதய நோயாளிகள் மற்றும் சக்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகிறது.
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்.
  • சர்க்கரை அளவினை குறைக்கிறது.
  • ரத்த சோகை வராமல் தடுக்கிறது.
  • நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கவும், செரிமானத்துக்கும் உதவுகிறது. 

    YES AGENCY

    தொடர்புக்கு: 733 938 1543

Leave A Reply

Your email address will not be published.