திருச்சியில் 21 வருட கல்வி சேவையில் சிறந்து விளங்கும் டாக்கா டியூசன் மற்றும் டிகே ஐஏஎஸ் அகாடமி
உறையூர் மற்றும் மண்ணச்சநல்லூரில் கிளைகள் கொண்டு 21 வருட கல்வி சேவையில் சிறந்து விளங்கும் டாக்கா டியூசன் சென்டரில் எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை டியூஷன் எடுக்கப்படுகிறது. மேலும் கணிதம், கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், பயாலஜி, அக்கவுண்டசி, பிசினஸ் மேக்சில் சிறப்பு கவன வகுப்புகளும் எடுக்கப்படுகிறது.
டிகிரி, டிப்ளமோ, பாலிடெக்னிக், பிஇ போன்றவற்றில் எல்லா செமஸ்டர் பேப்பரிலும் வகுப்புகள் நடைபெறுகிறது. 8 முதல் 12ம் வகுப்பு வரை டுடோரியல் வகுப்புகளும் நடைபெறுகிறது. 7, 9, 11ம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் இந்த ஆண்டே 8,10,12ம் வகுப்புகளில் தேர்வு எழுதலாம்.
8ம் வகுப்பு எந்த வயதினரும் இந்த ஆண்டே படிக்கலாம். சென்டருக்கு வர இயலாத மாணவர்களுக்கு ஹோம் டியூசன் மேற்கொள்ளப்படுகிறது. கம்ப்யூட்டரில் சிறப்பு வகுப்புகளாக டேலி இஆர்பி9, டிடிபி, டிசிஏ, பிஜிடிசிஏ, ஹார்டுவேர் ஆகியவை நடத்தப்படுகிறது.
மண்ணச்சநல்லூரில் இயங்கும் எங்களது கிளை நிறுவனமான டிகே ஐஏஎஸ் அகாடமியில் யுபிஎஸ்சி, ஆர்ஆர்பி, எஸ்எஸ்சி, டிஆர்பி, டெட், பேங்க், டிஎன்பிஎஸ்சிக்கான அனைத்து வகுப்புகள் நடைபெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அனைத்து வகுப்புகளுக்கும் தற்போது அட்மிஷன் நடைபெறுகிறது. அனைவரும் பங்கேற்று பயன்பெறுமாறு டாக்கா டியூஷன் சென்டரின் நிர்வாகி சாக்ரடீஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு 95784 58000, 95784 48000 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.