தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை அறிவிப்பு –
இந்து சமய மற்றும் அறநிலையத் துறையில் காலியாக உள்ள ஆபீஸ் அசிஸ்டன்ட் பணியிடத்தை நிரப்பப்போவதாக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள் .
பணியிடம்: சென்னை, தமிழ்நாடு.
இந்த பணியிடத்திற்கான மொத்த காலியிடங்கள்: 06 (Office Assistant)
கல்வித் தகுதி: 8ம் வகுப்பு
சம்பளம்: ரூ.15,000/- முதல் ரூ.50,000/- வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.05.2025
விண்ணப்பிக்க: https://hrce.tn.gov.in/hrcehome/index.php
இந்த அற்புதமான அரசு வேலை வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்!