இந்திய விமானப் படையில் காலியாக உள்ள 153 பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
கீழ்நிலை எழுத்தர் 14,
இந்தி தட்டச்சர் 2,
கடைக் காப்பளார் 16,
சமையல்காரர் 12,
தச்சர் 3,
ஓவியர்(திறமையானவர்) 3,
மல்டிடாஸ்கிங் பணியாளர் 53,
மெஸ் பணியாளர் 7, வீட்டு பராமரிப்பு பணியாளர் 31,
சலவை செய்பவர் 3,
வல்கனைசர் 1,
சிவிலியன் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் டிரைவர் 8, போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்கள் .
எழுத்து தேர்வு திறனறி தேர்வு தொழில்நுட்ப தேர்வு உடற்தகுதி ஆகியவற்றில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவித்திருக்கிறார்கள். மேலும் விபரங்களை https://indianairforce.nic.in/ என்ற முகவரியில் அறிந்துகொள்ளலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2025 எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.