Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் வேலை வாய்ப்பு:

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் (மிஷன் வத்சல்யா) கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற கீழ்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆற்றுப்படுத்துநர் (1 பணியிடம்) : தொகுப்பூதியம் – ரூ.18,536/- (ஒரு மாதத்திற்கு)

சமூகப்பணி, சமூகவியல், உளவியல், பொது நலம் மற்றும் ஆற்றுப்படுத்துதல் துறை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளங்கலை LL (10+2+3 ) . (Graduate in Social Work / Sociology /Psychology/Public Health / Counselling from a recognized University) (அல்லது) ஆற்றுப்படுத்துதல் மற்றும் தொடர்பு பிரிவில் முதுகலை பட்டய படிப்பு பெற்றிருக்க வேண்டும். (PG Diploma in Counselling and Communication), அரசு / தொண்டு நிறுவனத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பணியில் 1 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும். கணினி இயக்குவதில் ஆற்றல் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும், 31.01.2026 அன்றுபடி 42 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சுயசான்றொப்பமிட்ட கல்விச்சான்றுகளின் நகல், சுயசான்றொப்பமிட்ட பணி அனுபவ சான்றுகளின் நகல். https://tiruchirappalli.nic.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்கள் 10.02.2026 முதல் 24.02.2026 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு வந்து சேரும் வகையில் (நேரிலோ/தபால் மூலமாகவோ) அனுப்பப்பட வேண்டும்.

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, N.E.1, முதல் தளம், மெக்டொனால்டு ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சிராப்பள்ளி 620 001. மேலும் விபரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம். மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்  வே.சரவணன்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.